• Sat. Oct 11th, 2025

Month: August 2017

  • Home
  • இந்த விசயங்கள் எல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாரும் பண்ணமாட்டாங்க பாஸ்!

இந்த விசயங்கள் எல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாரும் பண்ணமாட்டாங்க பாஸ்!

நட்பை விட ஓர் சிறந்த உறவு இவ்வுலகில் இருந்து விட முடியுமா? நட்பின்றி ஓர் உயிர் தான் இவ்வுலகில் இறந்துவிட முடியுமா? பெற்றோர் இல்லாதவர்கள், சகோதர, சகோதரி இல்லாதவர்கள், மனைவி, காதலி இல்லாதவர்கள் பல பேர் இவ்வுலகில் இருக்கலாம். நட்பு இல்லாமல்…

அரசியல் வரலாற்றில் மர்ஹும் அஸ்வர் அவர்ளுக்கு தனியானதொரு இடமுண்டு – அமைச்சர் ஹலீம்

இலங்கை முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் மறைந்த மர்ஹும் ஏ. எச்.எம். அஸ்வர் அவர்ளுக்கு தனியானதொரு இடமுண்டு. அந்நாரது மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும் மட்டுமல்ல முழு இலங்கை மக்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர்…

அஸ்வர் எனும் ஆளுமை முகம் எம் மனங்களை விட்டு அகலாது – மசூர் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன். என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும்…

ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது

இலங்கை மக்களும் அரசியல் தலைமைகளும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் என காத்தான்குடி மீடியா போரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் இன்று (29) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது…

“வரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம்” – ரிசாத்.

சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள…

எமது குடும்ப நண்பர் ஒருவரை இழந்துவிட்டோம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர்அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு சிரேஷ்ட…

அஸ்வர் பற்றிய ஒரு பார்வை..!

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இடதுசாரிக் கட்சியான லங்கா…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் AHM அஸ்வர் வபாத்

முன்னாள் பிரதி அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான AHM அஸ்வர் வபாத். கொழும்பு கடும் சுகவீனமுற்ற அவர், தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையிலேயே இவர் இன்று மரணித்துள்ளார். -www.muslimvoice.lk விஷேட செய்தியாளர்

கொழும்புவாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல்! நீர் விநியோக பிரதான குழாயில் வெடிப்பு

கொழும்புக்கு அண்மையில் குடிநீர் விநியோகக் குழாய் ஒன்றில் பெரும் வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு தெற்குப் பகுதிக்கு குடிநீரை விநியோகம் செய்வதற்கான பிரதான குழாய் இவ்வாறு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தெற்குப் பிரதேசத்தின்…

மாணவியை கொன்ற எனது மகனை தூக்கிலிட்டு கொல்லுங்கள்..

கல்கமுவ – கிரிபாவ – சாலிய – அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான ஹர்சன சமன் குமாரவின் தாயாரான குசுமாவதி, இந்த குற்றத்தை செய்த…