ஞானசாரவுக்கு ஜம்மியதுல் உலமா துணை போகக் கூடாது !
இன்று ஞானசார தேரருக்கு விளக்கமளிக்க முனையும் அகில இலங்கைஜம்மியதுல் உலமா அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகாலத்தில் எவ்வாறான விளக்கங்களை வழங்கியது என்பதை விளக்கவேண்டுமென முன்னாள் பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான்கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் காமடிகளில் ‘வாழைப்பழக் கதை’ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டுஇ ‘இதுதான் மற்றைய பழம்’ என்று வாதிடுகின்ற இந்த காமடிக் காட்சி போலவேஇ…
“சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது” – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதேச்சதிகார போக்கில்…
இலங்கையில் தாயை தேடும் பிரபல பெண்!!!!
பிரித்தானியாவை சேர்ந்த பிரபல பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிரோஷிகா எசேசன் என்ற பெண்ணே தனது தாயை தேடி வருகிறார். 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த அவருக்கு…
நான்கு வயதில் பருவமடைந்த சிறுமி… அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்சை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4…
ரோஹின்யாவிலிருந்து பாத்திமாவை சுமந்துவந்த 7 வயது ஹூசைன்
மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில்…
காபிர்களான காதியானிகளுக்கு, பிடியை இறுக்குகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் அகமதியா இனத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என கூறிக்கொண்டாலும், அந்த நாட்டு அரசும், அரசியல் சட்டமும் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என கடந்த 1974–ம் ஆண்டிலேயே அரசியல் சாசன திருத்தம் மூலம்…
உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS
இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று…
ஜனாதிபதிக்கும் 7 வயது முஸ்லிம் சிறுமிக்கும், நடந்த உரையாடல் ( வீடியோ)
தனது பெற்றோருடன் பதுளையில் இருந்து ஜனாதிபதியை பார்க்க சிறுமியொருவர் வந்துள்ளார். ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமியே ஜனாதிபதியை மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்திக்க வந்துள்ளார். எனினும் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்குமா என்ற நம்பிக்கை அவரை பார்க்கும்…