• Sat. Oct 11th, 2025

Month: October 2017

  • Home
  • விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அதிரடி தீர்மானம்..

விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அதிரடி தீர்மானம்..

சவுதி அரேபியாவில், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாகஅனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

வடபுல முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஸ்டிப்பு..

வடபுல முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஸ்டிப்பு.. 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30)  காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர். இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ்முஸ்லீம் மக்கள்  ஒக்டோபர்  30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள்தாம்  ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும்இதமது  சொந்தஇருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்டமுஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில்இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது  வாழ்ந்துவருகின்றனர் . எனவே அவர்களை  சொந்தமண்ணில்  இன்றுடன் 27 வருடங்கள்கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளைமதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள்எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை  ஆறாத்துயரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எனவே தான்  எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும்மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின்மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்றுகேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர். -பாறுக் ஷிஹான்

பெண் ரோபோவுக்கு, குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா – உலகளவில் பரபரப்பு

சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண்…

ஷேக் ஹசினாவை கொல்ல முயற்சி: 11 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவை 23 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்ல முயன்ற சதி வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்த வங்காளதேசம் நாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர்…

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க முன்வரும் இல்லினாய்ஸ் மாகாணம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் இருந்து வந்தார். அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி 2 தடவைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பதவி காலம் முடிந்த ஒபாமா…

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு நிகழ்ந்த துயரம்…!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, வீரகெடிய – கல்போத்தயாய பிரதேசத்தினை சேர்ந்த 65 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு…

நவம்பர் 19ல் பயங்கர பூகம்பம் ஏற்படுமா?

நிபுரு என்ற எக்ஸ் கோள் காரணமாக பூமியில் நவம்பர் 19ம் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்ற செய்தி இன்டர்நெட் வதந்தி என நாசா கூறியுள்ளது. பிளானெட் எக்ஸ்நியூஸ்.காம் என்ற வெப்சைட்டில் நிபுரு என்ற பிளாசென்ட் எக்ஸ் கோள் பற்றி தகவல்…

உள்ளுராட்சிசபை அதிரலை! முடங்கியது சாய்ந்தமருது!! (படங்கள் இணைப்பு)

-எம்.வை.அமீர்- சாய்ந்தமருதில் பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராத நிலையும், வங்கிகள் அரச நிறுவனங்கள் என்பன உத்தியோகப்பற்றற்ற முறையில் மூடிய நிலையிலும் உள்ளூர் வீதிகள் வெறிச்சோடிய சூழலும் காணப்படும் அதேவேளை சாய்ந்தமருது முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. சாய்ந்தமருது…

முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு

சமூக வழுவூட்டலுக்கான கல்வி அபிவிருத்தித்திட்டம்: கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக  நுழைவை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ்  முதற்கட்ட முன்னெடுப்பாக “Education for Social Empowerment” என்ற அமைப்பினூடாக கொழும்பு மாவட்ட க பொ…

நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட நேர்ந்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன்

நாட்டிற்கு பௌத்த மதத்தி பாதிப்பு ஏற்படும்  வகையிலானஅரசியலமைப்புக்கு  கையெப்பமிட வேண்டிய நிலமைஏற்பட்டால் தன்னை தானே துப்பாக்கியால்  சுட்டுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூர்யகுறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிக அவதானமாகசெயற்படுமாறு மதத் தலைவர்கள் தன்னை தொடர்ச்சியாகதொடர்ப்பு கொண்டு நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்  வகையிலானஅரசியலமைப்புக்கு  கையெப்பமிட வேண்டாம் எனகோரிவருவதாகவும் அப்படி ஒரு சந்தர்பம் ஏற்பட்டால் தான்தன்னை தானே சுட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.