ஒருங்கிணைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள், சந்தைப்படுத்தல் மேலாளர்கள் தேவை!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் ஓர் வாய்ப்பை உங்களுக்கு முஸ்லிம் வொய்ஸ் (www.muslimvoice.lk) இணையத்தளம் பெற்றுத் தருகிறது. பகுதிநேர – சுயாதீன/ஒருங்கிணைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள், சந்தைப்படுத்தல் மேலாளர்கள் தேவை! உடனடியாக உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். web – www.muslimvoice.lk email…
இலங்கையில் முதல் தடவையாக SMART Identity Card இன்றுமுதல்…
இலங்கையில் முதல் தடவையாக இலத்திரனியல் அடையாள அட்டைகள் (SMART Identity Card) வழங்கும் நிகழ்வு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு விவகாரங்கள், வட மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நவின்னவின் தலைமையில் இலங்கை ஆட்பதிவு…
ஆங்கில வார்த்தையாக இந்த மூன்று வார்த்தைகள் மாற்றம்…!
அப்பா, அண்ணா, அச்சச்சோ என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது. அதை அப்படியே ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆங்கில வார்த்தையாக இடம் பெற செய்துள்ளனர். உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாக இடம் பெறச் செய்யும் வழக்கத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்…
சசிகலா கணவர் மருத்துவமனையில் எப்படியிருக்கிறார் தெரியுமா?
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு…
Important Scholarship Addresses For university students
உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சில முக்கியமான புலமைப்பரிசில் முகவரிகள் இவை. முடிந்தவர்கள் வெகு சிரமத்துக்கு மத்தியில் தமது கல்வியினை தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி விடுங்கள். THE SECRETARY, AL-ISLAM FOUNDATION, 41,CALDERA PLACE, DEHIWALA. THE SECRETARY,…
வளர்த்த எஜமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!
அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக்…
டைனோசர் காலத்தில் வாழ்ந்த இச்தியோசரின் முழு படிமம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!!
டைனோசர் காலத்தில் பிரமாண்ட மிருகங்கள், மீன்கள், பறவைகள், ஊர்வனங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து விட்டன. இவை 15 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலத்திலும், நீரிலும் வாழ்ந்துள்ளன. இப்படிப்பட்ட பிரமாண்ட மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை நிரூபிப்பதற்கான ஒரே…
பாடசாலை, இஸ்லாமிய தொல்பொருள் நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டோஹா நகரில் உள்ள ஸ்டாவோட் இலங்கை பாடசாலையை பார்வையிட்டுள்ளார். தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையான இலங்கை மாணவ, மாணவிகள் 1300 பேர் இந்தப் பாடசாலையில் கல்வி…
கத்தார் நாட்டின் குடிமக்கள் எத்தனை பேர் தெரியுமா?
கத்தார் நாட்டின் மக்கள் தொகையோ 27 லட்சம்.. அந்த நாட்டில் குடிமக்கள் எத்தனை பேர் தெரியுமா? வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார்…
உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியல் : மெஸ்சியை முந்தினார் கோலி
உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியல் : மெஸ்சியை முந்தினார் கோலி உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முந்தியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போனஸ்…