“தனி அரசாங்கம் அமைக்க நாங்களும் தயார்” – சம்பிக்க
(“தனி அரசாங்கம் அமைக்க நாங்களும் தயார்” – சம்பிக்க) எவராவது தனி அரசாங்கம் அமைக்கமுயற்சிப்பார்களாக இருந்தால் தனி அரசாங்கம்அமைக்க நாங்களும் தயார் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் பிரசார கூட்டம்ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் மஹிந்தராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை பறிக்கும் படிபரிந்துரை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நாணயத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை
(நாணயத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை) எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயங்களை வெளியிடவதற்கு, மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும், நாணயக் குற்றிகளுக்குத் தட்டுபாடு நிலவுவதாக,…
சாம்சங்-ஐ பின்தள்ளிய சியோமி ஸ்மார்ட்போன்…!
(சாம்சங்-ஐ பின்தள்ளிய சியோமி ஸ்மார்ட்போன்…!) ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டின் இறுதி காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. 2017 நான்காவது காலாண்டு நிலவரப்படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி…
இலங்கையில் கட்டார் மன்னர், 4 நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்
(இலங்கையில் கட்டார் மன்னர், 4 நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்) கட்டார் மன்னன் ஷெயிக் தமீன் பின் ஹமாட் ஹல்தானி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு தனது குடும்பத்தினருடன் இன்றைய தினம் -25- இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு…
மாணவர்கள் மீது, கண்ணீர்புகை தாக்குதல்
(மாணவர்கள் மீது, கண்ணீர்புகை தாக்குதல்) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி…
தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் – முஸ்லிம் கவுன்சில்
(தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் – முஸ்லிம் கவுன்சில்) உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ அல்லது அவர்களை அசௌகரியப்படுத்தும் வகையிலோ நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்…
தேர்தலின் பின் மீண்டும் தேசிய, அரசாகவே ஆட்சியினை முன்னெடுப்போம் – சம்பிக்க
(தேர்தலின் பின் மீண்டும் தேசிய, அரசாகவே ஆட்சியினை முன்னெடுப்போம் – சம்பிக்க) தேர்தலில் தனித்து களமிறங்க நேர்ந்துள்ள போதிலும் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கமாகவே ஆட்சியினை முன்னெடுப்போம். ஜனாதிபதி – பிரதமர் இணைந்து ஊழலை ஒழிக்கும் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பார்கள்…
தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்
(தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்) இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை – செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நேற்று அகழ்வு…
இங்கிலாந்து அணியில் விளையாடும் இலங்கையர் (வரலாற்றில் முதன்முறை)
(இங்கிலாந்து அணியில் விளையாடும் இலங்கையர் – வரலாற்றில் முதன்முறை) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில்…
இஸ்லாத்தை ஒழிக்க, முயன்றவருக்கு இறைவன் காட்டிய வழி
(இஸ்லாத்தை ஒழிக்க, முயன்றவருக்கு இறைவன் காட்டிய வழி) ஜெர்மனியில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து வந்த தீவிரவாத எதிர்ப்பு கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான ஆர்துர் வெக்னர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். இஸ்லாத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரமான…