• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • ரணிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம்!!

ரணிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம்!!

(ரணிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம்!!) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு..!

(நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு..!) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் உரையாற்றிய…

மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி

(மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி) இந்தியா, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண்ணின் கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்தார். இதனால் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா…

தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் – ஸ்டீவன் சுமித்

(தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் – ஸ்டீவன் சுமித்) பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை…

“ராஜினாமா செய்ய மாட்டேன்” – பிரதமர்

(“ராஜினாமா செய்ய மாட்டேன்” – பிரதமர்) ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி கோரியுள்ள நிலையில் அதனை பிரதமர் நிராகரித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.   இன்று காலை பிரதமர் மற்றும் ஜனாதிபதி…

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!

(தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!) சவுதி அரேபியாவில் தந்தையின் இறந்த செய்தியை கேட்டு, இளைஞன் ஒருவர் நிகழ்ச்சியை உதறிவிட்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் Bedaya என்ற தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விளையாட்டு…

ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்.

(ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்) கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில்,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

(கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று(03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை…

கொழும்பு செல்வோருக்கு, விசேட எச்சரிக்கை

(கொழும்பு செல்வோருக்கு, விசேட எச்சரிக்கை புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை, மஹரகம, நுகேகொட உட்பட அதற்கு அருகில் உள்ள நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர், திருடர்களிடம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேடமாக புதுவருட…

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது

(ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய…