980 சைட்டம் மாணவர்களுக்கும் அமைச்சரவையில் கிடைத்த அனுமதி
(980 சைட்டம் மாணவர்களுக்கும் அமைச்சரவையில் கிடைத்த அனுமதி) சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான…
பஸ் கட்டணத்தை 6.56 % இனால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்
(பஸ் கட்டணத்தை 6.56 % இனால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்) பஸ் கட்டணத்தை 6.56 % இனால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த வாரம் எரிபொருள் உயர்த்தப்பட்டமையை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பை வீழ்த்தியதற்கு டாஸ் முக்கிய பங்கு- வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கருத்து
(பஞ்சாப்பை வீழ்த்தியதற்கு டாஸ் முக்கிய பங்கு- வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கருத்து) ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை மீண்டும் வீழ்த்தி பெங்களூர் அணி 5-வது வெற்றியை பெற்றது. இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன்…
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா
(கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா) கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு…
பந்து வீச கூடுதல் நேரம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
(பந்து வீச கூடுதல் நேரம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்) மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியினர்…
நாசாவுடன் இணைந்து உபர் அதிரடி..!
(நாசாவுடன் இணைந்து உபர் அதிரடி..!) பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர், நாசாவுடன் இணைந்து பறக்கும் கார் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தனியார் கார் வாகனப் போக்குவரத்து நிறுவனமான உபர், தற்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து பறக்கும்…
அணு ஆயுத சோதனையால் பூமிக்குள் புதைந்த மலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!
(அணு ஆயுத சோதனையால் பூமிக்குள் புதைந்த மலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!) அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது வடகொரியா. அந்நாட்டின் ‘மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு…
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அந்த வகையில், ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின்…
ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை
(ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை) ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
(ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்) நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது. கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…