(ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை)
ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது