ஆரோக்கியமும் புனித றமழானும்
தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல்,ஏழைகளின் பசியை உணர்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோன்பை நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க…
ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு
(ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(23) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு
(இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு) 2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட்…
மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்
(மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்) களனி கங்கை, களுகங்கை மற்றும் கிங் கங்கையுடன் மாஓயாவின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நேற்றைய தினம் அதிகரித்திருந்த நில்வளா கங்கை மற்றும் அத்தனகலுஓயாவின் நீர் மட்டமும்…
பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு
(பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு) 12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேரூந்து கட்டண அதிகரிப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணமாக…
காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றில்
(காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றில்) காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு இன்று(22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக குறித்த இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்துள்ளமையும்…
முஸ்லிம்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றன – கல்கந்தே தம்மானந்த தேரர்
(முஸ்லிம்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றன – கல்கந்தே தம்மானந்த தேரர்) ~கல்கந்தே தம்மானந்த தேரர் Galkande Dhammananda தமிழில்: லறீனா அப்துல் ஹக் ஒரு சமூகத்தில் ஏதேனுமொரு கும்பல் சட்ட ஒழுங்கைக் குலைத்து, சட்டத்தைத் தமது கையில்…
நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள
(நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்றும் நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக…
அஷ்ரப் வைத்தியசாலையில் தீ
(அஷ்ரப் வைத்தியசாலையில் தீ) கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில், சற்று முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை
(சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை) சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளார்.…