நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டை 48 நாட்களில் குணப்படுத்தும் செவ்வாழை..!
(நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டை 48 நாட்களில் குணப்படுத்தும் செவ்வாழை..!) உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக…
முஸ்லிம் பெண் தாதிமார்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை!
(முஸ்லிம் பெண் தாதிமார்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை!) தாதிமார்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள்முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்து சுகாதார அமைச்சுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை மகப்பேற்று நன்மைகள் திருத்தச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மகப்பேற்று நன்மைகள்தொடர்பான சட்டமூலத்தில் தொழில்புரியும் கர்ப்பினிதாய்மார்களுக்கு 84 நாட்கள் விடுமுறை வழங்குவது உட்பட இன்னும்பல சலுகைகள் குறித்த சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. தாதிமார்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள்முன்னெடுக்கப்படவில்லை. முன்பு காணப்பட்ட ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. என்றாலும் புதிய முறைமையில் நீண்ட காற்சட்டையுடன் கூடியமாதிரி வழங்கப்பட்டாலும் எமது கலாசாரத்திற்கு ஏற்ற பாதுகாப்புஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்துசுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசவ கால விடுமுறையின்போது கணவர் மார்களுக்கும் குறைந்த பட்சம் இரண்டு கிழமை விடுமுறை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை…
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி
(அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. வரலாற்றில் மிக அண்மையில் இவ்வாறு ரூபாவின்…
அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய முடியாது!
(அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய முடியாது!) அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது. முறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு…
“கட்டார் நாட்டவர்களை வரவேற்கிறோம்” – சவூதி
(“கட்டார் நாட்டவர்களை வரவேற்கிறோம்” – சவூதி ) தற்போது காணப்படும் வளைகுடா முரண்பாடுகளைப் புறந்தள்ளி ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கு கட்டார் நாட்டு மக்களை வரவேற்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறித்தது. ஜித்தாவிலுள்ள…
அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி
(அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி) தூதர் நபி மூஸாவும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஒருவராக அல்லாஹ்வின் முஹ்ஜிஸாதால் அல்லாஹ்வால் பிரிக்கப்பட்ட செங்கடலை அவசரமாக கடந்து முடித்தனர். பிர்அவ்னின் கொடூரப்…
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு
(நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று…
சாதாரண தர பரீட்சைக்கு ‘சுகாதாரத்தினை’ கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை
(சாதாரண தர பரீட்சைக்கு ‘சுகாதாரத்தினை’ கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை) சுகாதார பாடத்தினை க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச…
“இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை கலைக்கவேண்டும்” அமெரிக்க யூதர்கள் தெரிவிப்பு
(“இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை கலைக்கவேண்டும்” அமெரிக்க யூதர்கள் தெரிவிப்பு) அமெரிக்க நியூயோர்க் நகரில் சுமார் இருபதாயிரம் orthodox யூதர்கள் ஒன்று கூடி ‘சயோனிஸத்தை நிராகரித்துள்ளதுடன் எம்மை சயோனிஸம் பிரதிநிதித்துவப் படுத்த முடியாது , ”நாங்கள் தேசியவாதத்தால் அல்ல மதநம்பிக்கையால் ஒன்றுபட்டுள்ள யூதர்கள் ”…
பகிடிவதை செய்தால் உங்கள் மொபைலில் முறைப்பாட்டை பதிவு செய்ய புதிய APP
(பகிடிவதை செய்தால் உங்கள் மொபைலில் முறைப்பாட்டை பதிவு செய்ய புதிய APP) பல்கலை மாணவ மாணவியரே கவலை வேண்டாம் உங்களுக்கு பகிடிவதை செய்தால் உடன் முறைப்பாடு செய்ய அன்ரொயிட் மொபைலில் அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது University Grants Commission இந்த அப்பின்…