மனிதநேயம் உள்ளவர்கள் பாராட்டுக்குரியவர்கள்….!
(மனிதநேயம் உள்ளவர்கள் பாராட்டுக்குரியவர்கள்….!) கட்டார் வாழ் இரு அரேபிய சகோதரர்கள் ( அக்கா, தம்பி ) தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணிற்கு கைம்மாறு செய்வதற்காக இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறார்கள். மோனிகா இலங்கை நாட்டுப் பிரஜை. தனது குடும்ப வறுமையை…
ஹோட்டல் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ
(ஹோட்டல் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ) கிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு இலங்கை மதிப்பில் ரூ.37 இலட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். உலக கோப்பை…
இலவங்கபத்திரி இலையை எரிப்பதால் 10 நிமிடத்தில் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..?
(இலவங்கபத்திரி இலையை எரிப்பதால் 10 நிமிடத்தில் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..?) பூர்வீக அமெரிக்கர்களின் பாரம்பரியத்தில் புனித இலைகளை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை வாசனையாக வைத்திருக்கும் பழக்கம் இருந்து வந்தது.உங்களுக்கு எப்போதாவது ஏதாவது யோகா நிலையம் அல்லது நவீன விதமான…
எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில்
(எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில்) கல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் உள்ளிட்ட…
நாட்டில் 926 முஸ்லிம் பாடசாலைகள்
(நாட்டில் 926 முஸ்லிம் பாடசாலைகள்) இலங்கையில் 926 முஸ்லிம் பாடசாலைகள் இருந்து கொண்டிருப்பதாக கல்வி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக கிழக்கு மாகாணத்தில் 362 அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் குறைந்த எண்ணிக்கையாக ஊவா…
ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவு 1.4 மில்லியனாக அதிகரிப்பு
(ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவு 1.4 மில்லியனாக அதிகரிப்பு) கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றுள்ளது. கொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள்…
50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்
(50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்) நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் கானபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்குமென இன்றைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை…
காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
(காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக…
நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 353 அதிபா் பதவி விண்ணப்பம்
(நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 353 அதிபா் பதவி விண்ணப்பம்) நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 353அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள அதில் 32 முஸ்லீம் பாடசாலைகள் பின்வருமாறு For the post of Principal for National Schools –…
ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு
(ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு) ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான 28 தங்கபிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்கபிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப்…