மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி
(மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி) மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி பூர்த்தியாகியுள்ள நிலையில் விரையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என சவுதி அரேபிய போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…
“முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை” – பொன்சேகா
(“முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை” – பொன்சேகா) “முஸ்லிம் மக்கள் இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. யுத்த காலத்தில் கூட முஸ்லிம்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவில்லை என்பதை…
பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் இறக்குமதிக்கு தடை
(பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் இறக்குமதிக்கு தடை) பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். நிதி…
வருமானத்தில் வரலாற்று சாதனை படைத்தது வில்பத்து தேசிய சரணாலயம்
(வருமானத்தில் வரலாற்று சாதனை படைத்தது வில்பத்து தேசிய சரணாலயம்) வில்பத்து தேசிய சரணாலய வரலாற்றிலேயே அதி கூடிய வருமானத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுள்ளதாக சரணாலய கட்டுப்பாட்டாளர் சமல் லக்ஷமன் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வருகை தந்த சுற்றுலா…
மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள் – உலக நாடுகளுக்கு ஷேக் ஹசினா வலியுறுத்தல்
(மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள் – உலக நாடுகளுக்கு ஷேக் ஹசினா வலியுறுத்தல்) ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் வங்காளதேசத்தின் வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது உள்ளூர் மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக…
சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்
(சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்) அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க…
எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு
(எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு) எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், 5 சதவீதத்தினால்…
ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு
(ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு) நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்…
2 ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்
(2 ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்) க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடம்பெறவுள்ளது. இரண்டாம் கட்டவிடைத்தாள் மதிப்பீட்டு…
சமூக கண்ணோட்டத்தை மாற்றும் ஹன்சனியின் கதை
(சமூக கண்ணோட்டத்தை மாற்றும் ஹன்சனியின் கதை) பல்கலைக்கழகத்தில் சாதாரண மாணவர்களுக்கு மத்தியில் நான் சிறப்புப் பண்புள்ள ஒருவராக விளங்க ஆரம்பித்தேன். எனது பெயரைக் கேட்டால், என்னைத் தெரியாதவர்கள் இல்லை. ஊனத்தின் காரணமாக நான் பிரபல்யமாகவில்லை. எனது விஷேட செயற்பாடுகள் காரணமாகவே என்னை…