• Sun. Oct 12th, 2025

Month: January 2019

  • Home
  • நாடு 3 வகையான, அபாயங்களை எதிர்கொண்டுள்ளது – மஹிந்த எச்சரிக்கை

நாடு 3 வகையான, அபாயங்களை எதிர்கொண்டுள்ளது – மஹிந்த எச்சரிக்கை

(நாடு 3 வகையான, அபாயங்களை எதிர்கொண்டுள்ளது – மஹிந்த எச்சரிக்கை) நாடு மூன்று வகையான அபாயங்களை, எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரையான 60 மாதத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் அரசாங்கம்…

வெளிநாடுகளில் இருந்து பணம், அனுப்புவோருக்கு மங்களவின் அறிவித்தல்

(வெளிநாடுகளில் இருந்து பணம், அனுப்புவோருக்கு மங்களவின் அறிவித்தல்) வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு…

புதிய அரசியலமைப்பு ; விஷேட தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு..

(புதிய அரசியலமைப்பு ; விஷேட தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு..) புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பரிந்துரை வழங்க நியமிக்கப்பட்ட விஷேட குழுவின்  அறிக்கை நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பாராளுமன்றில் கூடிய அரசியலமைப்பு தொடர்பான தெரிவுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா

(இன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா) மன்னார், வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று (10) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வங்காலை…

இலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைக்கு நடவடிக்கை ஆரம்பம்

(இலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைக்கு நடவடிக்கை ஆரம்பம்) இலங்கையில் அமெரிக்க கடற்படை தளமொன்று அமைக்கும்  நடவடிக்கை  இடம்பெற்று வருவதாகவும்,  அண்மைக்காலமாக இலங்கையின் கடல் எல்லைக்குள்  அமெரிக்க கப்பல்களுக்குகான சேவை வழங்கள்கள் இடம்பெற்றுவருவதாகவும்  எதிர்க்கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம்…

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் – அதிபர் டிரம்ப் மிரட்டல்

(அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் – அதிபர் டிரம்ப் மிரட்டல்) அமெரிக்காவுக்குள் சட்ட விரோதாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்)…

ரோஹிங்ய மக்களை நாடு கடத்துகிறது சவூதி அரேபியா

(ரோஹிங்ய மக்களை நாடு கடத்துகிறது சவூதி அரேபியா) டசின்­க­ணக்­கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­பட்டு வரு­கின்­றனர். ஜித்­தா­வி­லுள்ள ஷுமைசி தடுப்பு முகா­மி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வ­தற்­காக கைவி­லங்­கி­டப்­பட்ட ஆண்கள் வரி­சையில் நிற்கும் காணொ­லி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ‘மிடில் ஈஸ்ட்…

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு..

(இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு..) சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.

விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு..!

(விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு..!) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை(10) தினம் குறிப்பிட்ட திருத்தத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில்…

பணிப்புறக்கணிப்பிற்கு தேசிய தொழிற்சங்க முன்னணியினர் தயாராகின்றனர்..

(பணிப்புறக்கணிப்பிற்கு தேசிய தொழிற்சங்க முன்னணியினர் தயாராகின்றனர்..) சம்பள முரண்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் வெறும் அறிக்கைக்கு மாத்திரம் கட்டுப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய தொழிற்சங்க முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும்,…