• Fri. Nov 28th, 2025

Month: February 2019

  • Home
  • “மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது” – அமைச்சர் ரவி கருணாநாயக்க

“மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது” – அமைச்சர் ரவி கருணாநாயக்க

மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என்று மின் சக்கத்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின்…

அம்பாறையில் குள்ள மனிதர்களா?

(அம்பாறையில் குள்ள மனிதர்களா?) அம்பாறையில் நள்ளிரவில் வந்த குள்ள மனிதரால் அந்தப் பகுதியில் அச்சநிலை காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில் வரும் 2 அடி நபரால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.குறித்த…

முஸ்லிம் சார்பு பொதுநல வழக்குகளில், இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் – சிராஸ் நூர்தீன்

(முஸ்லிம் சார்பு பொதுநல வழக்குகளில், இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் – சிராஸ் நூர்தீன்) முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் என மூத்த சட்டத்தரணியும், சமூகநல ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் Jaffna Muslim  இணையத்திடம் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுபவர்கள் தம்மை…

DIG லத்தீபின் சேவை காலத்தை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..

(DIG லத்தீபின் சேவை காலத்தை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..) இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர் லத்திபினுடைய சேவை காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் ஜனாதிபதியின்…

இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் முகம்மத் ஷிராஸ்

(இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் முகம்மத் ஷிராஸ்) இலங்கை தேசிய கிரிக்கட்   அணியில் விளையாட, மடவளை வீரர் முகம்மத் ஷிராஸ் உள்வாங்கப்பட்டார் . வாழ்த்துக்கள்.கிரிக்கட் ரசிகர்களால் சமூக வலைகளில் பேசப்பட்டு வந்த  இவரின் தேசிய கிரிக்கட்   அணியில் இணைத்து கொள்ளபட்ட இத்தகவல்…

இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதா ?

(இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதா ?) இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதா கவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்…

இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்தவர் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்

(இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்தவர் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்) நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் – Joram van Klaveren இரண்டு நாட்களுக்கு முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன்…

மாகாணசபை தேர்தலை எப்போது நடத்துவது…. இன்று ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

(மாகாணசபை தேர்தலை எப்போது நடத்துவது…. இன்று ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்) மாகாணசபை தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படஉள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில்…

தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை…

(தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை…) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள…

இராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு…

(இராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு…) வெயாங்கொட – நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள இராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று(04) முற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 47…