• Fri. Nov 28th, 2025

Month: February 2019

  • Home
  • பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில், ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை – துருக்கி ஜனாதிபதி

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில், ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை – துருக்கி ஜனாதிபதி

(பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில், ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை – துருக்கி ஜனாதிபதி) கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார்.துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் தரப்யா ஜனா­தி­பதி…

கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுதலை

( கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுதலை) தூபியில் ஏறி புகைப்படம் எடுத்ததாக  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர்களுக்கும் சிரேஷ்ட்ட சட்ட வல்லுனர் ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் இன்று வழக்கில் இருந்து பூரணமாக…

இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்

(இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்) இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு விலங்கிடுவதற்கான முயற்சிகள்நடந்தேறும் தருணத்தில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இம்முறை கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் வருடங்கள் தொன்மையான இலங்கையின் வரலாற்றில் ஒரு இனமாக முஸ்லிம்கள்…

ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் முகம்மத் தாசிம் வபாத்தானார்

புத்தளம் அஷ் ஷெய்க் பஷர் சேர் இன் புதல்வர் முகம்மத் தாசிம் ( வயது 23) வபாத்தானார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . மிகவும் திறமையான மாணவரான இவர் சுமார் ஒன்றரை வருடங்களாக சுகயீனம் அடைந்து இருந்த நிலையில் சிகிச்சை…

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.5.4 லட்சம் அபராதம்

ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது. ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட…

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இறுதி 18 பேரின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கபட்டது

(மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இறுதி 18 பேரின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கபட்டது) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள் எனவும், எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா…

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…

(சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…) சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட வைரஸ் நுண்ணுயிரை அடுத்த போகத்தில் இடம்பெறவுள்ள சோள பயிர்ச்செய்கையில் பயன்படுத்த முடியும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வைரஸானது தொடர்ந்து பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளதாக விவசாயத்…

டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!

(டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!) வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும்…

டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாவது சந்திப்பை வியட்நாமில் நடத்த திட்டம்

(டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாவது சந்திப்பை வியட்நாமில் நடத்த திட்டம்) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி  உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன்…

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

(நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…) நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும்,…