• Fri. Nov 28th, 2025

Month: April 2019

  • Home
  • “வத்தளை மாபோல, நகரசபையின் பாரிய மோசடி அம்பலம்”

“வத்தளை மாபோல, நகரசபையின் பாரிய மோசடி அம்பலம்”

(வத்தளைமாபோல, நகரசபையின் பாரிய மோசடி அம்பலம் ) UNP வசம் இருக்கும், வத்தளை மாபோல, நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது. அதனால் விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் இருக்கும்பொருட்டு நகரசபை செயலாளரை…

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா..?

(பப்பாளி சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா..?) கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.…

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!

(உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!) தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும். தேவையான பொருட்கள் : கம்பு…

பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி

(பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்…

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி

(நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி) நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. நிலவுக்குச் சென்றுகொண்டிருந்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி தரையிறங்க இயலவில்லை. நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 100…

கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தார்

(கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தார்) தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை இலங்கை வந்தடைந்தார். பொதுஜன பெரமுன ஊடாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு…

சட்ட விரோத இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் நெதன்யாகு வெற்றி

(சட்ட விரோத இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் நெதன்யாகு வெற்றி) பலஸ்தின் நாட்டில் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டது.நேற்று (9) நடந்த சட்ட விரோத இஸ்ரேலிய பொதுதேர்தலில்…

கருமலையூற்று பள்ளிவாசலை ரமழானுக்கு முன்னர் விடுவிக்க கோரிக்கை..

(கருமலையூற்று பள்ளிவாசலை ரமழானுக்கு முன்னர் விடுவிக்க கோரிக்கை..) தரைப்­படை கவ­ச­வா­கன 4 ஆம் படைப்­பி­ரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருக்கும் கரு­ம­லை­யூற்றுபள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­தமான 139 பேர்ச் காணியை எதிர்­வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு விடுவித்து தரு­மாறு கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் நிர்­வாகம் கிழக்கு மாகாண…

உலக வரலாற்றில் முதன் முறையாக “கருந்துளை” (Black Hole) யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது

(உலக வரலாற்றில் முதன் முறையாக “கருந்துளை” (Black Hole) யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது) உலக வரலாற்றில் முதன் முறையாக “கருந்துளை” (Black Hole)  யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. எமது பால்வழி(Milkyway Galaxy)  இலிருந்து மிகவும் தொலைவிலுள்ள M87-Galaxy  எனப்படும்…

இஸ்லாமிய சகோதரருக்கு நடந்த அக்கிரமம் – பன்றிக்கறியை வாயில் ஊட்டிய, இந்துத்துவ பயங்கரவாதிகள்

(இஸ்லாமிய சகோதரருக்கு நடந்த அக்கிரமம் – பன்றிக்கறியை வாயில் ஊட்டிய, இந்துத்துவ பயங்கரவாதிகள்) அசாம் மாநிலம், பிஸ்வானாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத…