• Sat. Oct 11th, 2025

Month: May 2022

  • Home
  • ஒருசில மாற்றங்களுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் –   சபை முதல்வர் தினேஷ் குணவர்தன

ஒருசில மாற்றங்களுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் –   சபை முதல்வர் தினேஷ் குணவர்தன

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்கள் கோரும் ஒருசில மாற்றங்களுடன்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது புதிய பிரதி சபாநாயகராக…

அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது – சாணக்கியன்

பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள். சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற…

அசாதாரணமான விலையேற்றம் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு 

மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை துறைகளின் விலைகளை அரசாங்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் – கேரட் சூப்

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். தேவையான பொருட்கள்  : கேரட் – கால் கிலோ கேரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது. வெங்காயம் – 2பீட்ரூட்…

உங்கள் குழந்தைகளையும் ‘ஸ்மார்ட் கிட்’டாக மாற்றலாம்

சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குள் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியாகக் கண்டறிந்து சிந்தனையைத் தூண்டிவிடும்போது, அந்தத் திறமை மிளிர்ந்து ‘ஸ்மார்ட்’ குழந்தைகளாக ஜொலிப்பார்கள்.…

அன்றாட உணவில் கீரைகளின் பங்கு

அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியிருக்கும் சிறப்பான உணவு கீரை. தினம் ஏதாவது ஒரு வகை கீரையை…

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

உடல் செயலற்ற தன்மை, உடல் பலவீனம், தவறாக அமரும் தோரணை, அதிக எடை இழப்பு காரணமாக முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உங்களுக்கு அடிக்கடி முதுகு வலி பிரச்சினை உள்ளதா? அது முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான அறி குறியாக அமையலாம். நமது…

தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறை

தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்…

இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது….

தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பாதுகாக்கும் சமையல் தோழனாக குளிர்சாதன பெட்டி அமைந்திருக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் சமைத்த…

எடைக் குறைப்பும்.. கொழுப்பு குறைந்த உணவும்..

ஒரு உணவு 100 கலோரிகளை அளித்து, அதில் 3 கிராம் அல்லது அதற்கும் குறைவான கொழுப்பு இருந்தால், அது குறைந்த கொழுப்புள்ள உணவாகும் என்பது பொதுவான விதி. உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் உணவு முறைகளில் ‘குறைந்த கொழுப்பு டயட்’ முக்கியமானதாகும்.…