• Sat. Oct 11th, 2025

Month: March 2025

  • Home
  • சீருடை துணி விநியோகம் நிறைவு

சீருடை துணி விநியோகம் நிறைவு

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும், பிரிவேனா துறவிகளுக்கான அங்கிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் சீருடைகள் மற்றும் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு…

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

மாத்தளை – இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும்…

ஐ.ம.சவின் கொழும்பு மேயர் வேட்பாளர் வைத்தியர் ருவைஸ்

கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வாழும் அனைவரினதும் எதிர்பார்ப்பு அபிவிருத்தியடைந்த நகரமொன்றை உருவாக்குவதேயாகும்.…

மன்னார் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…

அமெரிக்காவை விட, காசா 4250 ஆண்டுகள் பழைமையானது

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிராம் காசா பற்றி கூறிய கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய பேசு பொருளாக உள்ளது. அதாவது “காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றப் போவதாகவும் காஸாவை சுற்றுலாத் தளமாக மாற்றப் போவதாகவும்” அவர் கூறியிருந்தார்.…

தேநீர் விலை எகிறியது

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீர் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) தெரிவித்துள்ளது. இறக்குமதி…

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்

அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளைப் பீடத்தின் (INDOPACOM) கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ  புதன்கிழமை (19)  அன்று இலங்கைஙை வந்தடைந்துள்ளார்.  இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார்  என அமெரிக்கத் தூதரகம் மேலும்…

சிகரெட் மீதான வரியை அதிகரிக்க வேண்டும்-ஹர்ஷ

கடந்த சில ஆண்டுகளாக சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட வரி குறைந்து வருவதாகவும், சிகரெட் வரி தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா இன்று தெரிவித்தார். சிகரெட் வரி…

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு NPP அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் – ஹக்கீம்

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர  வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் புதன் கிழமை(19), அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்…

இம்தியாஸ் மக்களிடையே செல்வாக்குமிக்க ஒருவர், அவரது ராஜினாமா கட்சிக்கு பாரிய இழப்பாகும்

கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. இதன் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள்…