• Sat. Oct 11th, 2025

Month: May 2025

  • Home
  • அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் கைது

அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் கைது

நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்ததற்காக 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாரின் கூற்றுப்படி, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன் ஓட்டி வந்த பெண் சோதனை செய்யப்பட்டார்.…

சட்டத்தரணிகளின் உணவில் புழுக்கள்

மட்டக்களப்பு, நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவுக்காக பிரபல உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதனைகள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்தனர்  இதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த,…

ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று  – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக…

யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. …

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக…

“சிறைக் கைதிகளுக்கு 2,000 கோடி ரூபாய் செலவு”

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் (700 கோடி ரூபாய்) கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக செலவிடப்படும்…

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் ம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும்…

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி மீது தாக்குதல்

பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை  செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில்…

சஜித் அணியில் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் விலகல்

  மாத்தளை மாவட்டத்தில் சஜித் அணியில் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதனை , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த…