• Sun. Oct 12th, 2025

Month: June 2025

  • Home
  • முன்னணி நரம்பியல் நிபுணர் லஞ்சம் கோரினார்

முன்னணி நரம்பியல் நிபுணர் லஞ்சம் கோரினார்

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்ன, இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி,…

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு…

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதில்…

ஜனாதிபதி தலைமையில் கூடியது பாதுகாப்பு ஆலோசனைக் குழு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு நேற்று நாடாளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, முப்படைகளின்…

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

யாழ். அரியாலை புங்கங்குளம் ரயில் தண்டவாளத்தில் குந்தியிருந்த இளைஞர் ஒருவர் ரயில் மோதியலில் உயிரிழந்தார். கேணியடி அரியாலையைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நொதோன் வைத்தியசாலையில் கடமைபுரியும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை…

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்: எரிசக்தி அமைச்சு

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.  மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை…

மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.  கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…

கிண்ணியா நகர சபை தவிசாளராக எம்.எம்.மஹ்தி

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக…

4 கோடி ரூபாய் ஐஸூடன் காரை விட்டோடிய சாரதி

ஓட்டுநர் கைவிட்டு தப்பிச் சென்ற சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) இரவே, காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து. காரில் இருந்து நான்கு பிளாஸ்டிக் பெட்டிகளில்…