• Sun. Oct 12th, 2025

Month: June 2025

  • Home
  • பவுசர் மோதி பெண்ணொருவர் பலி

பவுசர் மோதி பெண்ணொருவர் பலி

புத்தளம் , பாலாவி – கற்பிட்டி வீதியில்  வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார். பாலாவி பகுதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தாயான அபூதாலிப் பாத்திமா ரிஸானா (வயது 40) எனும் பெண்ணே…

பல கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

ஹத்தரலியத்தபகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்த ஒருவர்  வழங்கிய ரூ.5,000 நாணயத்தாள்குறித்து சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விசாரணையின் போது மூன்று போலிரூ.5,000 தாள்களுடன் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரித்ததில், ஹத்தரலியத்த பொலிஸ்…

ஈன்ற சிசுவை வடிகானில் வீசிய இளம் தாய்

புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வார்ட்டின் குளியலறையில் உள்ள வடிகானில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் புத்தளம் தள வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை…

40 வருட சாதனையை முறியடித்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று (20) ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி, பங்களாதேஷ் அணி தற்போது…

இஸ்ரேல் – ஈரான் போர்: அமெரிக்கா அதிரடி

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு…

மரக்கறிக்குள் போதைப்பொருள் விற்றவர் கைது

மரக்கறிவிற்பனைஎன்றபோர்வையில்போதைப்பொருட்களைசூட்சுமமாகவிற்பனைசெய்தகுற்றச்சாட்டின்அடிப்படையில்கைதானசந்தேகநபர்தொடர்பில்நிந்தவூர்பொலிஸார்விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர். அம்பாறைமாவட்டம்அக்கரைப்பற்றுகல்முனைபிரதானவீதியில்நிந்தவூர்பொலிஸ்பிரிவிற்குட்பட்டதற்காலிகமரக்கறிவிற்பனைநிலையம்என்றபோர்வையில்சூட்சுமமாகபோதைப்பொருள்விற்பனைசெய்யப்படுவதாகபொலிஸ்புலனாய்வுபிரிவினருக்குகிடைக்கப்பெற்றதகவலின்அடிப்படையில்புதன்கிழமை (18) அன்றுவிசேடசோதனைநடவடிக்கைஅப்பகுதியில்முன்னெடுக்கப்பட்டது.

மோதலால் பேருந்து கட்டணத்தில் மாற்றம்?

அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.  ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை…

 பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்தது கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது ஷரியாவுக்கு இணக்கமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள அதன் கிளையில் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்துள்ளது. இது கொமர்ஷல் வங்கியால் அமைக்கப்படும் மூன்றாவது இஸ்லாமிய…

ஒரு வாரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி..! சடலத்துடன் சுற்றித் திரிந்த தாய்!

கடலூரில் உயிரிழந்த நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கதிண்டிவனத்தில் உள்ள ஜீவாவின் வீட்டில்…

வாகன இறக்குமதி மூலம் 165 பில்லியன் ரூபா சுங்க வருவாய்!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.  கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட,…