• Sun. Oct 12th, 2025

Month: September 2025

  • Home
  • நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

இந்தியா – அமெரிக்கா டில்லியில் தீவிர பேச்சு

இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக…

பதில் பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில், சிரேஸ்ட…

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கிண்ண கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய அணியின் தலைவர் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் அணித்தலைவர் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும்…

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள்…

2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை

2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது,…

கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர் – டிரம்ப்

கத்தார் அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடு. கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர், அவரது நாடு அமெரிக்காவின் நட்பு நாடு. நாம் மற்றவர்களைத் தாக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நெதன்யாகுவிடம் சொன்னேன். – டிரம்ப் –

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எனது மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஸ்பெயின் பிரதமர்

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எனது மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்வில் அவரது பின்னால் பலஸ்தீன கொடி உயர்த்தி பிடிக்கப்பட்ட போதே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நியாயமான காரணங்களை ஆதரிப்பதிலும், பாலஸ்தீனக் குறிக்கோளில் முன்னணியில்…

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல்…

இலங்கையின் பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சி

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில்…