• Sun. May 24th, 2026

Month: October 2025

  • Home
  • ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி – பாலஸ்தீன தூதர் பாராட்டு

ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி – பாலஸ்தீன தூதர் பாராட்டு

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ஆதரவிற்கும், இலங்கைக்கான பாலஸ்தீன தூதர்  இஹாப் கலீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாலஸ்தீன தூதர்  இஹாப் கலீல் மற்றும் வெளிவிவகார…

மணப்பெண்களே, இது உங்களுக்கான பதிவு

♥️ அந்த இறைவன் உனக்கு நல்வாழ்வு வழங்கட்டும்…!அவன் பாதுகாப்பு என்றும் உன்னை சூழட்டும்…!”பின்னர் அவள் மணப்பெண்ணாக அங்கு  அனுப்பப்பட்டாள், அங்கே அவள் போற்றப்படும் பெண்ணாக திகழ்ந்தாள். யெமன் தேசத்தை தொடர்ந்து ஆண்ட ஏழு அரச குமாரர்களையும் பெற்றடுத்த தாய் என்ற பெருமையும்…

இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு

சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின்  (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு  சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) தலைமை நிறைவேற்று அதிகாரி Dr. ஹிஷாம் பின் சாத் அல் ஜத்ஹேய் அவர்களுடன்…

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக் கழகம்  அறிவித்துள்ளது.இதுகுறித்து த.வெ.க. தலைமை நிலையச் செயலகம்…

டிசம்பரில் இந்தியா செல்கின்றார் புடின்

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் செல்லவுள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம்…

குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல…

நோபல் பரிசு தராவிட்டால், அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் – ட்ரம்ப்

நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும். நான் இஸ்ரேல் – காசா போரை நிறுத்திவிட்டேன், நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.  அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.…

தற்போதைய எமது அரசாங்கத்திற்கும் தேவைப்படுவது புரிந்துனர்வை ஏற்படுத்துவதாகும் – முனீர் முலப்பர்

மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பல்லின மக்கள் வாழும் எமது நாட்டிற்கு ஒரு சிறந்த பணி நடைபெறுகின்றது. இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றது என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு  “நம்பகமான எதிர்காலத்தை உருவாக்கும் மொழி…

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை…

லாப்ஸ், லிட்ரோ விலைகளில் எந்த மாற்றமும் இல்லை

மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ…