(அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோருக்கு பிணை)
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிமன்றம் (01) அனுமதி வழங்கியுள்ளது.