(இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமனம்)
இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவும், மேல் மாகாண ஆளுநராக ஆசாத் சாலியும் இவ்வாறு மாகாண ஆளுநர்களாக முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.