(72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…)
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்ய்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.