(2018ல் இலங்கை மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா நட்டம்)
2018 ம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரத்தினை கொள்வனவு செய்வதினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்ட்ள்ளார்.