(கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலில் மகிந்த ராஜபக்ஸ)
எதிர்கட்சித் தலைவர் மகிந்ர ராஜபக்ச உடபட பல்வேறு முப்படை அதிகாரிகள் மாற்று மததத்தவா்கள் விஜயம் செய்து பல்வேறு செயல்முறைகள் கண்காடசிகளில் கலந்து கொண்டனர்.
மாற்று மதத்தவா்கள் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு தொழும் முறை ,பள்ளிவாசல் நிர்மாணம், வுளுசெய்யும்முறை, அரபு எழுத்தனி, குர்ஆண்கிதாபுகள்,, பெண்களுக்கு மருத்தோன்டி, ஜனாசா குளிப்பாட்டும் முறை, தொழும்முறை , பாங்கு சொல்லும் முறைகள்” அறிந்து கொண்டனர்.
-அஷ்ரப் ஏ சமத்-