(ஐ.தே.கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க…)
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்து வரும் ஆண்டுக்கான தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நேற்று(24) இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.