(பெண்கள் மட்டும் இயக்கும் ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூர் நோக்கி)
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று, பெண்கள் மட்டும் இயக்கும் ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூர் நோக்கி அதன் பயணத்தை ஆரம்பித்தது.
ஸ்ரீலங்கன் விமானம் முதன்முதலாக விமானி உற்பட விமானத்தின் அனைத்து சேவையாட்களும் பெண்கள் மட்டுமாக இணைந்து இந்த பயணத்தை மேற்கொண்டனர். UL 306 என்ற இந்த விமானம் சற்றுமுன்னர் சிங்கப்பூரை சென்றடைந்து அங்கு தரை இறங்கியதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.

