(Sky Bridge… தெற்காசியாவில் மிகவும் உயரமான பாலம் கொழும்பில்)
தெற்காசியாவில் மிகவும் உயரமான பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படுகிறது.
25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள Sky Bridge எனப்படும் இந்தப் பாலம் ஐம்பது மாடிகள் உயரத்தைக் கொண்டது.
இரண்டு கட்டடத் தொகுதிகளை இணைத்து அமைக்கப்பட உள்ள குறித்த பாலம் 175 மீற்றர் (570 அடி) உயரத்தையும் 10 மீற்றர் அகலத்தையும் கொண்டதுமாக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.