(சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி
கேர்ணல் புஹாரிஸாலி)
சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதியார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரிஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி கண்டியில் பிறந்தார் . இராணுவத்தின் சிங்ஹ படையணியில் சேர்ந்து பல சாதனைகள் செய்து பல விருதுகளுக்கு உரிமைக்கு கூறியவர் . இவர் லெய்லா தலீல் என்ற பெண்னை ( மலாய்) மணமுடித்தார். இவர்கள் டிலானோ,ஷானாஸ்,ஸீனா, ஆகிய மூன்று பிள்ளைகளைப்பெற்றெடுத்தார்கள் . நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற்பெயரைத் தேடிக் கொடுத்து இறுதியாக 2012 ஆகஸ் ட் 03 ம் திகதி தனது 88 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார் . .