(கபீர் ஹாஷிம், ஹலீம் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர்)
பாராளுன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியோர் சற்றுமுன் தமது அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
சமூகநல நோக்கில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக ராஜினாம செய்திருந்த நிலையில் மீண்டும் பதவிகளை பொறுப்பு எடுக்குமாறு பல தரப்புகளில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலயில் இன்று இவர்கள் இருவரும் மீண்டும் தமதமைச்சுகளை பொறுப்பெடுத்து உள்ளனர். mn