(முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்)
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்.முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.