(பங்களாதேசுக்கு 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவியளித்த இலங்கை)
இலங்கை , பங்களாதேசுக்கு 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்கிறது. பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் ( ஜுலை) இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். 200,000 பேர் வீடு வாசல்கள் சொத்துக்கள் மற்றும் சுமார் 30 உயிரிழப்புகளும் அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெற்றது. இந்நிலையில் இலங்கை பங்களாதேசுக்கு நிவாரணமாக 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்கிறது.