போக்குகுவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவதா நீடிப்பதா என நாளை தீர்மானிக்கப்படவுள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொவிட் செயலணி இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கும்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.