• Sun. Oct 12th, 2025

நாளைய தினமும் திட்டமிட்ட மின்வெட்டு

Byadmin

Feb 24, 2022


நாளைய தினமும் சுழற்சி முறையில் திட்டமிட்ட மின் வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A – B மற்றும் C வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 05 மணிநேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின் வெட்டு தொடர்பான அட்டவணையை பார்வையிட இங்கே அழுத்தவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *