> கொடுங்கோலன் நும்ரூதின் ஆட்டம், ஒரு கொசுவுடன் முடிவடைந்தது
> கொடுங்கோலன் பிஃர்அவ்னின் ஆட்டம்,தண்ணீரால் முடிவடைந்தது
> பணக்காரன் காரூனின் ஆட்டம், நிலத்திற்குள் சுழிவாங்கப்படுவது கொண்டு முடிவடைந்தது
> கஃபாவை இடிக்க வந்த ஆப்ரஹா வின் ஆட்டம், பொடிகற்கள் மூலம் முடிவடைந்தது
> அஹ்ஸாப் உடைய யுத்தம், காற்றின் மூலம் முடிவடைந்தது
> அதாதுர்க் உடைய வரலாறு, சிவப்பு எறும்பின் மூலம் முடிவடைந்தது
> ஹிட்லரின் வரலாறு, தற்கொலையுடன் முடிவடைந்தது
அல்லாஹுத்தஆலா பாbaதிலை முடிவுக்குக் கொண்டு வருவது, மிகவும் அற்பமான விடயங்களை கொண்டு தான்,
எனவே, இந்த புதிய பாbaதிலை எவ்வாறு அழிப்பது என நீ உன்னை மாய்த்துக் கொள்ளாதே,
உண்மையை எவ்வாறு பரப்புவது என்று சிந்தி
TRANSLATED BY
M.N.M.ANFAS DHEENI