புதிய வெளிநாட்டு அமைச்சராக பாராளுமனற உறுப்பினரான திலக் மாரப்பன அவர்கள் நியமிக்கப்பட்டள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் புதிய வெளிநாட்டு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்