ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழம போன்று இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையினால் செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு நேகம முஸ்லீம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறும்
ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் திடலில் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தவிருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் குறித்த நேரமான காலை6.30க்கு தொழுகை ஆரம்பிக்கப்படும் எனவும் யாருக்காகவும் தொழுகைநேரம் தாமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தனர்
-அஸீம் கிலாப்தீன் –