குத்தகை நிறுவனங்களால் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
குத்தகை நிறுவனங்கள் ஊழியர்களை பயன்படுத்தி பலவந்தமாக வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாது.
இது தொடர்பான புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
குத்தகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
