• Sun. Oct 12th, 2025

அருந்திக பெர்ணான்டோ பிரதியமைச்சுப் பதவியில் இருந்து நீக்கம்..

Byadmin

Sep 13, 2017

பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவினை அவரது பிரதியமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *