• Mon. Oct 13th, 2025

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்: இறக்காமத்தில் விஷேட உரை

Byadmin

Sep 14, 2017

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் றவுப் ஸெயின் அவர்களின் உரை எதிர்வரும் 2017-09-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *