மன்னாரை பிறப்பிடமாகவும், திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் ஹிஷாம் நேற்று காலமானார்.
அன்னார் முன்னாள் கஹடோவிட கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ ரவூப், பாத்திமா உலிதா ஆகியோரின் மகன் ஆவார்.
26 வயதான ஹிஷாம் மாடைப்பின் காரணமாக, வதுபிடிவல வைத்தியசாலையில் இன்று பகல் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் காலமானார்.
ஜனாஸா காலை 9 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: அஷ்கர் தஸ்லிம் –