• Sun. Oct 12th, 2025

மின்னல் தாக்கியதில் மூவர் காயம்

Byadmin

Mar 17, 2025

ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *