இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வு இன்று(25) முன்வைக்கப்படாதவிடத்து இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்களது சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.