• Sun. Oct 12th, 2025

“மக்களை ஏமாற்றும் முயற்சி” – சங்கக்கார

Byadmin

May 7, 2025

தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை ஆதரிப்பது போல் காட்டும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இது பொது மக்களை ஏமாற்றும் முயற்சியெனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ/Samsung போன்ற எந்த நிறுவனத்துடனும் இணைந்திருக்கவில்லை.

என்னைப் போல காட்டப்படும் அனைத்து விளம்பரங்களும் AI தொழில்நுட்பத்தின் டீப் பேக் (Deep Fake) அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலிகள். தயவுசெய்து அவற்றை நம்ப வேண்டாம்,” என அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *