ரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்
இனவாதி டேன் பிரியசாத், மோசடி செய்த சாமர என்ற பிக்கு உட்பட கைதானவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.
எதிர்வரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் அறிவித்துள்ளது.