தினமும் மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவ்வளவு நன்மையா..!!
……………………………
மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் அற்புதம் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள
மாதுளம் பழம் – 2
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பனங்கற்கண்டு – 5 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – 4
புதினா – 5
செய்முறை
மாதுளம் பழம், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, நான்கைந்து டீஸ்பூன் பனங்கல்கண்டு, ஒரு சிட்டிகை உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டிகளை கலந்த, புதினா இலைகளை மிதக்க விட்டால், மாதுளம் பழம் ஜூஸ் தயார்.
நன்மைகள்
மாதுளம் பழத்தை ஜூஸ் அல்லது பழமாக சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும் என்று ஒரு ஜப்பானிய பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது.
ஏனெனில் மாதுளம் பழத்தில் நமது உடல் நலனை மேம்படுத்தக் கூடிய ஆன்ட்டி- ஆக்சிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளாதால், இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரட்டொனின் சுரப்பியை தூண்டி, மனதை அமைதிப்படுத்தி, எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!