பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை…
……………………..
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
மேலும், அது குறித்த திகதி பிறகு அறிவிக்கப்படும் என, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.